ஆசை....

ஆசை...


உன் காதல் சூட்டில்
கரைந்திட ஆசை...

உன் மூச்சுக்காற்றில்
உறைந்திட ஆசை...

நீ பேசும் பேச்சில்
நிறைந்திட ஆசை...

நீ நீங்கி போனால்...
இறந்திட ஆசை.....

எழுதியவர் : மணிசோமனா ஜெயமுருகன் (30-Mar-18, 10:06 pm)
Tanglish : aasai
பார்வை : 106

மேலே