கொஞ்சும் அழகு 🌷

நான் கொஞ்சம் அழகு ,
நீ கொஞ்சும் அழகு,
மஞ்சம் சேர்ந்து துஞ்சும் நேரம்,
மதனை மிஞ்சும் மோகம் எனக்கு
ரதியை விஞ்சும் தேகம் உனக்கு,
பஞ்சம் இல்லை இன்பத்தில்
தஞ்சம் அடைவோம் இல்வாழ்வில்.★

எழுதியவர் : பாலமுருகன்பாபு (30-Mar-18, 10:02 pm)
பார்வை : 177

மேலே