Gvsubhu - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Gvsubhu |
இடம் | : திருப்பூர் |
பிறந்த தேதி | : 23-Aug-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 06-Oct-2012 |
பார்த்தவர்கள் | : 131 |
புள்ளி | : 1 |
!!! சொல்லும்படி ஒன்றுமில்லை !!!
விழாக்காலங்களிலும், பொது விடுமுறை நாட்களிலும் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல, பேருந்தில் அலைமோதும் கூட்டங்களுக்கு இடையே கைக்குழந்தை உள்ளவர்களுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும் பயணம் செய்வது (பேருந்தில் ஏறவே தயங்குகிறார்கள்) மிக சிரமமாக உள்ளது. எனவே அவர்களுக்கு என்று சிறப்பு பேருந்து இயக்கினால் அவர்களின் பயணம் இனிமையாக அமையும்.
கண்ணுக்கு தெரிந்த மனிதரை மதிக்காவிட்டால், கண்ணுக்கு தெரியாத கடவுளை மதித்தும் பயனில்லை ...
கண்ணுக்கு தெரிந்த மனிதரை மதிக்காவிட்டால், கண்ணுக்கு தெரியாத கடவுளை மதித்தும் பயனில்லை ...
தோழர்களே, எழுத்துவின் புதிய வடிவம் உங்களுக்கு பிடிக்கும் என்று நினைகிறேன்.
இதனுடன், இனி யார் வேண்டுமானாலும் கவிதை, கட்டுரை போட்டிகள் அறிவித்து பரிசுகள் வழங்கலாம்.
தோழர் அகன் மகிழ்ச்சி அடைவார் என்று நம்புகிறேன்.
தமிழர் அல்லாதவர், தமிழ் நாட்டை ஆளுவதால் ஏற்படும் நிலை தான் இது..!
நூலககளையும், கல்வி கூடங்களையும் திறக்க வேண்டிய அரசு, மதுபான கடைகளை திறக்கிறது.
தவறு செய்தால் தண்டிக்க வேண்டிய அரசே, தவறு செய்ய தூண்டக்கூடிய மதுபான கடைகளை திறக்கிறது. (தமிழ் நாட்டில் நடக்கும் குற்றம் 95% மது அறிந்திய நிலைலேயே ஆரம்பிக்கிறது) ஆய்வறிக்கை கூறுகிறது..!
இளையத் தலைமுறை பிள்ளைகள் எங்கு எழுச்சி கொண்டு போராடி புரட்சி செய்து விடுவார்களோ என்று பயத்தின் காரணமாக தான் இது நடக்கிறது.
மதுவா..! (அ) மங்காத வாழ்வா...!!
(...)
உங்களுக்கு மட்டும் இறைவன் கண்ணில் தெரிந்தால் என்ன கேட்ப்பிர்கள் ?
நண்பர்கள் (15)

கார்த்திக்
சுவாமிமலை

கிருஷ்ணா புத்திரன்
TAMILNADU

பாமரன் பாபரத்
coimbatore

Shyamala Rajasekar
சென்னை
