Gvsubhu- கருத்துகள்

இறைவன் என்பதற்கான அடையாள சான்றிதளை கேட்பேன் ...

ஆஷினி பாப்பாக்கு எனது வாழ்த்துக்கள் !!!

அருமை உங்களது புரட்சி தொடர எனது வாழ்த்துக்கள் .

முதல் வரியே அருமை தோழரே ...
"அச்சத்தை - அணு
அளவும் வெளிக்காட்டாதே ... "..

சிறந்த படைப்பு ... வாழ்த்துகள் தோழா...

ஓட்டுனர் break பலகையை முன்னோக்கி அழுத்துவதால் நாமும் முன்னோக்கி தள்ளப்படுகிறோம் .

"வசதியும் வறுமையும்
வெற்றியும் தோல்வியும் சில காலம் தான்

வாழ்க்கையின் ஒவ்வொரு
நிகழ்வும், நினைவுகளும்
எல்லாம் சில காலம் !...

இச்சில காலத்தில்
சிந்தனையை
செம்மையாக்கி ...

வரலாற்று
சிலேட்டில்
சாதனையாளனாக
பதிவு செய்வோம் !... "

அருமையான படைப்பு தோழரே ... வாழ்த்துக்கள் ...

உண்மையான அன்பில் ...

காதலிப்பவனுக்கு அந்த பெண் மட்டுமே அழகு , மற்றவர்களுக்கு பார்க்கும் பெண்ணெல்லாம் அழகே !!!
- பிரான்சிஸ் சேவியர்

-- அடிபணியாதே
-- ஆசைபடாதே
-- ஆழ்ந்து யோசி
-- அகிலமும் உன் வசம்
-- பிறரை புண் படுத்தாதே
-- போராடு உன் குறிக்கோளுக்காக

அருமையான வரிகள் ... வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள் தோழா ...


Gvsubhu கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே