புதிர் கதை - 2
புதிர் கதை
சகியின் தந்தை சண்முகத்திற்கு ஐந்து குழந்தைகள்.சண்முகம் தமிழ் மொழி மேல் நாட்டம் அதிகம். தன் குழந்தைகளுக்கு வல்லின எழுத்துக்களை முதல் எழுத்தாய் கொண்டு பெயர் சூட்டினார்.குழந்தைகளின் பெயர்கள் காரா,சாரா,டாரா தாரா.கடைசி குழந்தைக்கு என்ன பெயர் வைத்திருப்பார்?