புதிர் கதை
![](https://eluthu.com/images/loading.gif)
புதிர் கதை
தினமும் மூங்கில் படகு உதவியுடன் தங்கராசு பசுவை இக்கரையில் இருந்து அக்கறைக்கு புல் மேயவிட்டு, மீண்டும் கூட்டி வருவார்.அந்த மூங்கில் படகு தங்கராசு,பசுவின் எடையை மட்டுமே தாங்கும் திறன் கொண்டது. சிறு பை,புல் எது வைத்தாலும் முழ்கிவிடும்.தீடீரென்று எதிர்பாராத விதமாய் ஒரு நாள் திரும்பி வருகையில் பசு கன்று ஈன்றுவிட்டது.இப்போது படகு, தங்கராசு,பசு மற்றும் கன்றின் நிலை என்ன? எப்படி தப்பி செல்வர்?