சேர்த்தவர் :
பிரான்சிஸ் சேவியர்
s, 29-Aug-14, 12:05 pm
கைக்குழந்தை, கர்ப்பிணி பெண்களுக்கு விடுமுறை நாட்களிலும் சிறப்பு பேருந்து இயக்கலாமே?
விழாக்காலங்களிலும், பொது விடுமுறை நாட்களிலும் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல, பேருந்தில் அலைமோதும் கூட்டங்களுக்கு இடையே கைக்குழந்தை உள்ளவர்களுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும் பயணம் செய்வது (பேருந்தில் ஏறவே தயங்குகிறார்கள்) மிக சிரமமாக உள்ளது. எனவே அவர்களுக்கு என்று சிறப்பு பேருந்து இயக்கினால் அவர்களின் பயணம் இனிமையாக அமையும்.
கைக்குழந்தை, கர்ப்பிணி பெண்களுக்கு விடுமுறை நாட்களிலும் சிறப்பு பேருந்து இயக்கலாமே? மனு | Petition at Eluthu.com