திரும்பபெற முடியாதவைகள் சில உடலைவிட்டுப் போன உயிர் என்றும்திரும்ப...
திரும்பபெற முடியாதவைகள் சில
உடலைவிட்டுப் போன உயிர் என்றும்திரும்ப பெற முடியாதவை ஆகும்
பேசிவிட்டவார்த்தைகள் யாவும் திரும்பபெற முடியாதவை ஆகும்
கடந்துபோகும் காலங்கள் ஒரு போதும்திரும்ப பெற முடியாதவை ஆகும்
இழந்துவிட்ட இலைமை எங்கும் திரும்பபெற முடியாதவை ஆகும்
கொடுத்துவிட்ட வாக்கு திரும்ப பெறமுடியாதவை ஆகும்
(படித்ததில் பிடித்தது)