பர்க்கத்துல்லா- கருத்துகள்
பர்க்கத்துல்லா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [63]
- கவின் சாரலன் [62]
- Dr.V.K.Kanniappan [33]
- hanisfathima [16]
- M Chermalatha [15]
சரியான கூற்று
அன்பரே வின் ஞானம் என்பதே தலைப்பாக இருப்பதால் சயின்ஸ் என்பது தவறு
வாழ்த்துக்கள் ..... கதை நயம் மிக்க நன்று
வாழ்த்துக்கள் தோழா
கவிதை சேர்க்க முதலில் தளத்தில் நுழைய (login) செய்ய வேண்டும். லாகின் செய்த பிறகு மேலே காணும் 'எழுது' என்பதில் சென்று நீங்கள் என்ன சமர்ப்பிக்க விரும்புகிறீர்களோ (கவிதை,கதை,கட்டுரை,நகைச்சுவை) அந்த இணைப்பை சொடுக்கவும் .
அது படைப்பு எழுதும் பக்கத்திற்கு உங்களை கொண்டு செல்லும்.
அங்கே படைப்பின் தலைப்பு மற்றும் படைப்பை மற்ற விவரங்களுடன் எழுதி விட்டு சமர்ப்பி எனும் பட்டன் அழுத்தவும்.
உங்கள் படைப்பு சமர்ப்பிக்கப்பட்டு அந்த படைப்பு பார்க்கும் இணைப்பை காட்டும். அதனை சொடுக்கி சமர்ப்பிக்கப்பட்ட படைப்பை காணலாம்.
நீங்கள் முதலில் நுழை என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
பிறகு கணக்கு தொடக்கம் என்பதை தேர்வு செய்து அங்குள்ள விவரங்களை பூர்த்தி செய்யுங்கள். அப்போது பயனர் பெயர் கொடுத்த பிறகு "இந்த பெயர் உள்ளதா" என்பதை சொடுக்கி சரிபார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் பெயர் யாராவது முதலிலேயே கொடுத்திருந்தால் உங்கள் பெயருக்கு பின் ஏதாவது சேர்த்துக்கொள்ளுங்கள் .
அனைத்தும் பூர்த்தி செய்த பிறகு பிச்சை நிறத்தில் ஆங்கிலத்தில் ஒரு செய்தி தெரியும்.
பின்னர் இங்கு பதிவு செய்த மின்னஞ்சளுக்குசென்று எங்கள் தளத்தில் இருந்து வந்த மின்னஞ்சலில் உள்ள இணைப்பை சொடுக்குங்கள்.
பின்னர் உங்கள் கைப்பேசி எண்ணை பதிவு செய்யுங்கள்.(கைப்பேசி எண் சேர்க்கும் விதம் இணைப்பு: view-ennam/3075)
எண் சரிபார்க்க உங்கள் கைப்பேசிக்கு ஒரு குறியீடு வரும். அதை தேவையான இடத்தில் இடுங்கள்.
அதன் பின் நீங்கள் உங்கள் பதிவுகளை எழுத்தில் பதியலாம்.
தோழா தேர்ந்தெடுக்கும் மாதம் மட்டும் என்பது , நீங்கள் கொடுக்கும் விளம்பரம் தளத்தில் அந்த மாதம் மட்டும் தெரியும்.
பார்வை முடியும் வரை என்பது கொடுக்கப்படும் மாதம் மட்டும் அல்லாது நீங்கள் கோரிய பார்வைகள் முடியும் வரை உங்கள் விளம்பரம் தெரியும்.
தோழா ..
போட்டி முடிவுகள் , போட்டிகள் பகுதியில் பரிசு பெற்றவை என்ற பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும்.
சரி
அருமை
படைப்புகளை திருடும் நபர்கள் மீது DMCA , அல்லது Indian Copyright Law பயன்படுதலாம். DMCA முறைப்படி தனியாக copyright என்று வாங்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தியன் copyright law வின் படி அது முக்கியம். உருவாகுபவர்க்கே அது சொந்தம். முதலில் உருவாக்கியவர் என்று நிரூபித்தால் போதும். எழுத்துவில் நீங்கள் சமர்ப்பித்த தேதியே போதுமானது.
மேலும் விவரங்களுக்கு , எழுத்தில்
view-ennam/13956 என்ற இணைப்பில் பார்க்கவும் ...
நிலா
சரியான கேள்வி .... எனக்கும் ஒரு சந்தேகம் தான் ....
புலமி தோழரே
இது உடல் நலனுக்கு தேவையான antioxidants ,nutrients ஐ கொண்டுள்ளது .
தொழில் நுட்ப கோளாறாக இருக்கலாம் ...
இது விரைவில் சரி செய்யப்படும் .... கருத்திற்கு மிக்க நன்றி
தொழில் நுட்ப கோளாறாக இருக்கலாம் ...
இது விரைவில் சரி செய்யப்படும் .... கருத்திற்கு மிக்க நன்றி
உதயமாக வாழ்த்துக்கள்.....
எழுத்து உறுப்பினராக இருக்கும் எவரும் எழுத்து நிதி சேர்க்கலாம் ....
நிதி சேர் பகுதியில் சென்று விவரங்கள் தாருங்கள் ...
netbanking/debitcard/creditcard இதில் ஏதேனும் ஒருமுறையில் நிதி சேர்க்கலாம்