எழுத்து விளம்பர பகுதி

எழுத்து விளம்பர பகுதியில் ''நிதி சேர்'' பற்றி இன்னும் கூடுதலான விபரங்கள் தர முடியுமா? எழுத்து வங்கியில் எப்படி நிதி சேமிப்பது, அதற்கு என்ன எல்லாம் செய்ய வேண்டும், எப்படி எழுத்து வங்கி நிதி தொடங்குவது. நிதி செலுத்தும் வழிமுறைகள், போன்றவற்றைப் பற்றிய விரிவான மற்றும் தகவல் கூடுதலான தகவல்களை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.



கேட்டவர் : prakash3
நாள் : 6-Nov-14, 12:22 pm
0


மேலே