கவிப் பறவை- கருத்துகள்

சில கவிதை கானல் நீர் போல வந்து போகும்
சில கவிதை கண்ணின் நீர் போல வந்து போகும்
சில கவிதை தண்ணீர் போல இதமாய் இருக்கும்

நீங்கள் வரைந்த கவிதை கானல் நீர் போல மர்மம் , கண்ணீர் போல காதலியை பற்றி தெரியாமல் சோகம் ,

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பா

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தோழி

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பா

குமரிப்பையன் நன்றிகள் பலகோடி

உன்னதமான வரிகள் வந்துவிட காரணம் உண்மையான காதல்

உண்மையான காதலை மட்டுமே நான் கொண்டாடுகிறேன்

தோழனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

என்னை வர வேர்த்த அன்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

வணக்கம்

நட்போடு (கவிப் பறவை) செளந்தர்


கவிப் பறவை கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே