பேசும் உதடும் ,கண்கள் கொண்ட காதலும்

நான் பார்த்து கண்கள் கலங்கிவிட்டேன் , பெண்ணின் தேடும் இந்த விழிகளை கண்டு , துடித்து கொண்டு இருந்த என் இதயம் துவண்டு போனது இந்த பாவையின் பேசும் உதடுகளைக் கண்டு , தூரத்தில் இருந்த காதல் வந்து தொற்றி கொண்டது என்னோடு,,,,,, இந்த காதல் கொண்ட பெண்ணின் இதயம் கண்டு ,,,,,