காதல்

ஏதாவது செய்யலாமென்று நினைத்துஏதேதோ செய்து பார்க்கிறேன்....
_
இப்பொழுதுதான் தெரிகிறது...
_
உன்னைக் காதலிப்பதைத் தவிர
வேறொன்றும் செய்யத் தெரியவில்லை
எனக்கு!!!!

எழுதியவர் : Akramshaaa (21-Jan-14, 8:30 am)
Tanglish : kaadhal
பார்வை : 79

மேலே