உயர்ந்து நில்

நடப்பதல்லாம் நன்மைக்கே என்று நடைபோடு சிகரம் நோக்கி ...!!
பறப்பதர்க்கு பரந்த வான் உண்டு ..!! சிறகடிக்க சிறகை விரி ...!!
படைப்பதற்கு சாதனைகள் பல உண்டு ...!! சரித்திரம் உருவாக்கு ...!!
மனிதா நீ உரமாகும் முன் வேரூன்றி ஆலமராமாகு ...!!
நமக்கே இவ்வுலகம் ...!!!

எழுதியவர் : பழனிவேல் மனோ (21-Jan-14, 9:43 am)
Tanglish : uyarnthu nil
பார்வை : 456

மேலே