மலராய்

காற்று வீசும்
போதெல்லாம்
வேலியை தாண்டி
எட்டிப்பார்க்கும்
சிறு மலராய்
நீ என் கவிதைகளில்
வந்து போகிறாய்...

எழுதியவர் : சுந்தரி விஸ்வநாதன். (21-Jan-14, 9:54 am)
Tanglish : malaraai
பார்வை : 78

மேலே