நானும் இங்கே புதியவன்
கவிதை பிடிக்கும் என்பதால்
கவித்துவமாய் இங்கே வந்துவிட்டேன் ...
தமிழ் பிடிக்கும் என்பதால், இதனுள் முகவரி
அமைத்து என் முகம் காட்டா வந்துவிட்டேன்
அறியாத சொல்லை அறிந்து கொள்ள
தெரியாத தமிழ் வார்த்தைகளை தெரிந்துகொள்ள
என்னோடு இருக்கும் தமிழை பகிர்ந்துகொள்ள
பழக்கப்பட்டு நண்பனாய் மாறிப்போக
பழகிய பின்பு உங்கள் உயிராய் மாறிப்போக
நட்போடு நான் . . .
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
