மார்கழித் துயில்

கோழி கூவி துயிலெழுந்த காலம் போயிற்று !!!!
கடிகாரம் கூவி துயிலெழுந்த காலமும் போயிற்று !!!!
கைப்பேசி கூவும் இந்த மார்கழி பணியில்...
உன்னை எழுப்ப நான்கு கைகள் இருக்கலாம்!!!!
நூறு இருநூறு எண் பதிவுகள் இருக்கலாம் -

ஆனால் !
நீ நினைத்தால் மட்டுமே உன் விடியலை
தீர்மானிக்க முடியும் ....

எழுந்துவிடு என் நண்பா....

எழுதியவர் : பாவூர்பாண்டி (10-Jan-14, 11:16 am)
சேர்த்தது : ஜெ.பாண்டியராஜ்
பார்வை : 104

மேலே