ஒப்பீடு

நிலவின் மறுபக்கத்தையும்
அவளின் மனதையும்
என்றும் ஒப்பீட்டுக்கொண்டே இருக்கலாம்
இரண்டும் என்றுமே மர்மம்தான்.......!!!

எழுதியவர் : ரம்யா எம் ஆனந்த் (30-Jan-14, 8:31 am)
பார்வை : 105

மேலே