காதல் காமம்
இந்த தனிமையினை துறந்து
தாவி தழுவி
உண்ணா என் இதழ்கள்
ஆகாரமாய் உன் இதழை
சுவைக்கும் நேரம் இதுவடி
எழுந்து வா எடுத்துக்கொள் எனையே
மௌன தூரங்கள் காதலை கூட்டி
தீ மூட்டுகின்றன
காம தீயில் என்னை எரித்து
மீண்டும் ஒரு ஜனனம் கொடு
இந்த தனிமையினை துறந்து
தாவி தழுவி
உண்ணா என் இதழ்கள்
ஆகாரமாய் உன் இதழை
சுவைக்கும் நேரம் இதுவடி
எழுந்து வா எடுத்துக்கொள் எனையே
மௌன தூரங்கள் காதலை கூட்டி
தீ மூட்டுகின்றன
காம தீயில் என்னை எரித்து
மீண்டும் ஒரு ஜனனம் கொடு