வாழ்க்கை
வாழ்க்கை என்பது இறைவன்
நமக்களித்த வரப்பிரசாதம்
அதனால், எப்படியோ வாழ்ந்தோம்
என்று வாழ்தலை விட்டு விட்டு
வாழ்ந்தால் இப்படித்தான் வாழவேண்டும்
என்று காண்போரும் கேட்போரும் போற்றும்
வண்ணம் நல்லோராய் வாழ்தலே சிறப்பு