காவல் காரன்

இடைவிடாது இழப்பச்சம் என்னுள் இடிக்கிறது,
உன் புன்னகையை சிலர் அள்ளிச்செல்ல நினைக்கையில்,
மாந்தர் அனைவரும் மாருடைத்து கொள்ளும்படி என் தோளில் சாயடி,
காவல் பணி இன்னும் எத்தனை காலம்...

எழுதியவர் : தரன் சேகர் (7-Feb-19, 7:03 am)
சேர்த்தது : தரன் சேகர்
Tanglish : kaaval kaaran
பார்வை : 68

மேலே