தரன் சேகர் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  தரன் சேகர்
இடம்:  விழுப்புரம்
பிறந்த தேதி :  25-Jul-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-Dec-2018
பார்த்தவர்கள்:  62
புள்ளி:  29

என்னைப் பற்றி...

என்னைப்பற்றி எழுத ஒன்றும் இல்லை

என் படைப்புகள்
தரன் சேகர் செய்திகள்
தரன் சேகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jun-2019 12:04 am

மெல்லிய புன்னகை கொண்டு
மெல்ல மெல்ல என்னை திறந்தவள்

ஓரிரு வார்த்தை பேசடி கண்மணி
காரசாரம் எனினும் சகிப்பேன்

இதயம் துடிக்க மறக்குதடி
உன் இடைவெளியால்

மேலும்

தரன் சேகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jun-2019 12:01 am

இப்பிறவி பாவம் செய்தது
இத்தனை காலம் உன் விழிகள் காணாது

பலமுறை பிறக்க வேண்டும்
என் பசி எல்லாம் அவ்விழிகள் போக்க வேண்டும்

ஏதும் கோரிக்கை இல்லை
வேண்டுதல் என்றால்
வேண்டாம் எக்கடவுளும்

என் பாதங்கள் வலி அறியாது
வழி உன் விழியல்லவா

எல்லாம் உண்டு,வேதனையும் உண்டு
வீணாய்ப்போன மணித்துளிகளால்

வீண்மீன் பிடிக்க துடித்த என்னை
உன் விழிகள் பிடித்தன,விடுதலை கொடாயோ

விழியகி

மேலும்

தரன் சேகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Feb-2019 4:40 pm

இலக்கணமே உனைக்கண்டு குழைகையில்,

இலக்கணம் கொண்டு உனை இழைக்க நான் யார்...

மேலும்

தரன் சேகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Feb-2019 4:30 pm

அவன்: உன் கரம் கோர்த்து நடக்க ஆசைப்படுகிறேன் என் கால்கள் வலிக்கும் வரை ,கவலைகள் நீங்கும் வரை ,வருவாயா என்னோடு

அவள்:வருகிறேன் ஆனால் கைகளில் உள்ள NAIL POLISH காய்ந்த பிறகு இல்லையென்றால் நான் மறுபடியும் போட வேண்டி வரும்.

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே