மெல்லிய புன்னகை

மெல்லிய புன்னகை கொண்டு
மெல்ல மெல்ல என்னை திறந்தவள்

ஓரிரு வார்த்தை பேசடி கண்மணி
காரசாரம் எனினும் சகிப்பேன்

இதயம் துடிக்க மறக்குதடி
உன் இடைவெளியால்

எழுதியவர் : தரன் சேகர் (4-Jun-19, 12:04 am)
சேர்த்தது : தரன் சேகர்
Tanglish : melliya punnakai
பார்வை : 429

மேலே