நக polish
அவன்: உன் கரம் கோர்த்து நடக்க ஆசைப்படுகிறேன் என் கால்கள் வலிக்கும் வரை ,கவலைகள் நீங்கும் வரை ,வருவாயா என்னோடு
அவள்:வருகிறேன் ஆனால் கைகளில் உள்ள NAIL POLISH காய்ந்த பிறகு இல்லையென்றால் நான் மறுபடியும் போட வேண்டி வரும்.
சிறந்த நகைச்சுவைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
