எக்ஸசைச்

ஹோட்டல் முதலாளி : சங்கரா .....இந்த டைம்ல நீ வீட்ல மாவு ஆட்டி ஒடம்ப கொரக்கரதா சொன்னய ...
அந்த எக்ஸசைச செஞ்ஜி முடிச்சிட்டு வந்திருக்கலாம .......
நண்பர் - சங்கரன் : அதுக்கென்ன நாளைக்கி செஞ்ஜிக்கலாம் ......
ஹோட்டல் முதலாளி : மிக்சி கெட்டு போனதா பண்டாரி சொன்னாரு ....வா நாம ரெண்டு பேரும் எக்ஸசைச
சேந்து செய்வும் !

எழுதியவர் : (24-Feb-19, 10:03 pm)
பார்வை : 54

சிறந்த நகைச்சுவைகள்

மேலே