சிக்கியது

சிறகடிக்கும் சுதந்திரம்
சிறையிருக்கிறது நெல்லுக்காக-
சோதிடக் கிளி...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (7-Feb-19, 7:22 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 88

மேலே