முகநூல் காதல்

ஊமை மொழி போல
மௌனம் கூட பாஷை
குருடன் காட்சி போல
கனவுக்குள் பார்வை
செவிடன் கேட்பது போல
முதங்களின் அச்சுகள்...
இங்கு மட்டுமே காதலின் உரையாடல்கள்
குறித்து வைக்க படுகிறது
குறுஞ்செய்திகளின் வரிகளாக.......

எழுதியவர் : ராஜேஷ் (11-Feb-19, 8:18 pm)
சேர்த்தது : ராஜேஷ்
Tanglish : muganool kaadhal
பார்வை : 106

மேலே