muganool kaadhal

uumai mozhi pola
mounam kooda paashai
kurudan kaatchi pola
kanavukkul parvai
செவிடன் ketpathu pola
முதங்களின் அச்சுகள்...
ingu mattumae kathalin உரையாடல்கள்
kuriththu vaikka padukirathu
குறுஞ்செய்திகளின் வரிகளாக.......
Written : ராஜேஷ் (11-Feb-19, 8:18 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே