விடியாத
வியர்வையால் விளைவித்து
விழிகள் மூடாது
வறுமையை வரமாய்கொண்டு
வண்ணக்கோபுரத்தில்
உன்ன சிறிதும் உணவின்றி
உள்ளம் நிறைய அன்போடு
இறுக்கிக்கொண்ட இருளில்
இதயமற்ற உயிர்களோடு
பலஇரவை கடந்த
தனிவொரு நிலவின் (கைம்பெண் )
வாழ்க்கையினில்
விடியலிங்கே விடியதோ
******************************************
இளம்கவிஞர் மு ராம்குமார்