சூரியனே

மறைந்த சூரியனே
விரைந்து எழுந்துவா
உதித்தது போதுமென
உறங்கச்சென்றாய்
இனியொரு ஆதவனை
எங்கே தேடிடுவோம்
காற்றுக்கு ஓய்வில்லை
ஓய்வின்றி வீசிடவா
நற்றமிழ் காவலனே
முத்தமிழ் அழைகிறது
உன் முழக்கங்களை
ஒலிப்பதற்கு
பகுத்தறிவு பயிலரங்கே
வருந்துகிறேன் நீ வருவாய்
என்ற ஏக்கமுடன்
********************************************

எழுதியவர் : மு ராம்குமார் (7-Aug-18, 9:57 pm)
சேர்த்தது : ராம்குமார் மு
Tanglish : sooriyanye
பார்வை : 116

மேலே