கலைஞர்

தமிழன்னை மடியில்
தவழ்ந்து,
தலைவனாகித் தமிழைத்
தேற்றிய தலைவா!
தமிழ் மக்களை,
தேறமுடியாத் துயரில்
ஆழ்த்தி மறைந்தது
உதய சூரியன்...
மக்கள் மனதில்
மறையா சூரியனாய்...
இனி என்று விடியும்
என்ற ஏக்கத்துடன்
எங்கள் தமிழ்.....

எழுதியவர் : sana (8-Aug-18, 9:25 am)
சேர்த்தது : Sana
பார்வை : 79

மேலே