raaj josh - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  raaj josh
இடம்:  Madurai
பிறந்த தேதி :  05-May-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-Dec-2012
பார்த்தவர்கள்:  230
புள்ளி:  15

என் படைப்புகள்
raaj josh செய்திகள்
raaj josh - raaj josh அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Dec-2012 11:38 am

அவள் அழகாய் இருப்பதாய்
அடிக்கடி சொல்லாதே
அவ்வப்போது
சொல்லவும் மறக்காதே
தனிமையை ரசி
தூக்கத்தை தூரமாக்கு
சிறிது நேரதூக்கதில்
அதிகமாய் கனவுகாண்
காற்றில் நட
மேகத்தில் மித
தூரிகை இல்லாமல்
ஓவியம் வரை
ஒற்றைக்காலில் நிற்க பழகு
காத்திருப்பில் சுகம் காண்
பறவைகளின் ஓசையில்
மெட்டு போடு
அலைகளின் ஓசையில்
சங்கீதம் பாடு
மழையில் நனைவது
பிடிக்கும் என்று நடி
தடுக்கி விழுந்தால்
கவி பாடு
அதிகமாய் பேசதே
அவளை பேசவிடு
கொஞ்சமாய் பேசினாலும்
கொஞ்சியே பேசு
பொய் சொல்ல தெரியதென்று
அவளிடம் பொய் சொல்
கவிதை எழுத தெரியதென்று
அவள் பெயரை எழுதிக் கொடு
வெட்கப்பட்டு சிரித்தால்
அடுத்த கவிதை

மேலும்

படைப்பு மிக நன்று எழுத்துப்பிழைகளில் கவனம் தேவை 27-Dec-2012 8:58 pm
தமிழ் தமிழ் தமிழ் எழுத்துரு .... 27-Dec-2012 8:57 pm
ha ha ha...thnks fr ur commnts and ur funny toooooo 27-Dec-2012 5:28 pm
Kavithai super-pa. Aana avangavanga mindukku kathalikka vidunga. Apparam kadaisivaraikkum neenga idea kuduththukitte irukkanum. Sorry just funny. 27-Dec-2012 4:57 pm
கருத்துகள்

நண்பர்கள் (19)

சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
ஆரோக்ய.பிரிட்டோ

ஆரோக்ய.பிரிட்டோ

இடையாற்றுமங்கலம்
கா இளையராஜா

கா இளையராஜா

பரமக்குடி
prahasakkavi anwer

prahasakkavi anwer

இலங்கை ( காத்தான்குடி )

இவர் பின்தொடர்பவர்கள் (19)

வாகை வென்றான்

வாகை வென்றான்

யாதும் ஊரே
ஆரோக்ய.பிரிட்டோ

ஆரோக்ய.பிரிட்டோ

இடையாற்றுமங்கலம்
கா இளையராஜா

கா இளையராஜா

பரமக்குடி

இவரை பின்தொடர்பவர்கள் (19)

Rajankhan

Rajankhan

வேடந்தாங்கல்
poet vamshi

poet vamshi

srilanka
மேலே