நிலவும் அவளும்

நிலவும் அவளும்...!

நிலவுக்கு
உன் பெயரா.?
உனக்கு
நிலா பெயரா.?

நிலவுக்கு
தனிமை நீ கற்றுக்கொடுத்தாயா.?

உன் தோழி நிலவா.?

இருவரில் யார் அழகு.?

இருவரும் காத்திருப்பு
யார் வருகைக்கு.?

பகலில்
நீ எதிரில்
நிலா மறைவில்.?
இரவில்
நிலா வானில்
நீ கனவில்.?


இவன்...
பிரகாஷ்

எழுதியவர் : பிரகாஷ் (31-May-17, 4:24 am)
சேர்த்தது : பிரகாஷ்
Tanglish : nilavum avalum
பார்வை : 1943

மேலே