போராடு மனமே நீ போராடு
போராடு மனமே நீ போராடு மனமே
வீட்டிலும் போராடு
நாட்டிலும் போராடு
வீரா (ராணுவ வீரன் ) வீட்க்காகவும் போராடு
நாட்டுக்காகவும் போராடு
கண்ணிலே விழும் தூசியால்
கண் கலங்குவது போல்
மனிதா மண்ணிலே காணும் தோல்வியால் துவாளதே
எழுந்துவா போராடி வெல்லவா
போராடினால் வென்றி என்றும் உனதல்லவா
போராடு மனமே நீ போராடு .
படைப்பு
Ravisrm