மலர் மனம்

மலர் போல் மனம் வேண்டும்.!
மலர்
தன்னை காயப்படுத்தி
தன் உயிரை பரித்தாலும்
முகம் மாறாமல் இருப்பதுபோல்.!!
இறப்பதை
மறந்து இருக்குவரை அழகு.!!!

இப்படிக்கு...
பிரகாஷ்

எழுதியவர் : பிரகாஷ் (30-May-17, 8:52 pm)
சேர்த்தது : பிரகாஷ்
Tanglish : malar manam
பார்வை : 176

மேலே