ஹைக்கூ

எட்டும் வெளியிடையில்
முன்னிருக்கையில் நீ..
சன்னலோர கேரளதென்றலில்
எனை உரசாமல் உரசும்
உந்தன் மயிர் கூந்தல் வாசம்..
நில்லாமல் செல்லாதா இப்பயணம்


$வினோ...

எழுதியவர் : வினோ.... (1-Jun-17, 9:45 am)
சேர்த்தது : பெருமாள் வினோத்
Tanglish : haikkoo
பார்வை : 142

மேலே