கூந்தலிசம் - 6

என்னவளே...!
உதிர்ந்த ரோஜா இதழ்களை
உலர்த்தி உன் கூந்தலுக்கு
உரமாக்கிக்கொள்
அதன் ஆத்மா சாந்தியடையட்டும்

எழுதியவர் : அகத்தியா (4-Feb-17, 12:03 am)
பார்வை : 76

மேலே