உயிர் துறப்பேன்

எனை உயிரோடு
ஜீவசமாதியாக்கிக் கொள்ள
இடம் தருவாயா...?
உன் நெஞ்சிக்குழியை...

எழுதியவர் : அகத்தியா (27-Nov-16, 6:45 am)
Tanglish : uyir thurappen
பார்வை : 114

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே