அவனேதான்

கேட்டாலும் கொடுக்காதவன்,
கேட்காமலே கொடுக்கிறான்-
செல்லாக் காசு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (27-Nov-16, 7:13 am)
பார்வை : 57

மேலே