காதலே கண்ணீர்
ஏன் என்று தெரியாமல் வாழ்ந்து
கொண்டு இருந்தேன்....
கண்ணீர் மட்டும் எப்போழுதும்
என்னுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறது....
சிறிது காலத்தில் புரிந்தது
என் வாழ்க்கையே கண்ணீருகாக தான் என்று...
கவலை படாதே கண்ணீரே உன்னை கண்கலங்காமல் பார்த்து கொள்கிறேன்...நீயாவது எனக்காக இருக்கின்றாய்...