சுஜித்ரா பிரகாஷ் - சுயவிவரம்

(Profile)

எழுத்தாளர்
இயற்பெயர்:  சுஜித்ரா பிரகாஷ்
இடம்:  சேலம்
பிறந்த தேதி :  23-Sep-1994
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  02-Nov-2016
பார்த்தவர்கள்:  80
புள்ளி:  26

என்னைப் பற்றி...

ஆங்கில முதுநிலை பட்டதாாி எனினும் தாய் தமிழே என் தீராத தாகம்...என் எழுத்துகள் நிரம்பிய புத்தகம் வெளியட வேட்கை கொண்டுளேன்...
என் உணா்ச்சிகளை உதட்டில் உளற இயலாது..எழுத்தில் உருவாக்குகின்றேன்...

என் படைப்புகள்
சுஜித்ரா பிரகாஷ் செய்திகள்
சுஜித்ரா பிரகாஷ் - சுஜித்ரா பிரகாஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Dec-2016 7:22 pm

"குழந்தையின் சிரிப்பு"

இதைவிட இனிய கவிதையே தெரியாது எனக்கு...

மேலும்

சுஜித்ரா பிரகாஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Dec-2016 7:22 pm

"குழந்தையின் சிரிப்பு"

இதைவிட இனிய கவிதையே தெரியாது எனக்கு...

மேலும்

பூக்களை பார்த்து
ரசிகனாக மாறினேன்
இலைகளை பார்த்து
ஞானியாக போகிறேன்

முடமான என்
கனவுகள் எல்லாம்
மீன்களை போல்
நீருக்குள் அழுகிறது

நதியில் நீந்தும்
ஊமைப் பந்து
பாறை மோதி
பரிதாபமானது

பட்டாம் பூச்சிகள்
வண்ணமிழந்ததால்
கூரைச் சிலந்திகள்
மனுக்கள் எழுதுகிறது

நிஜங்கள் மறந்து
உயிர்கள் துறந்து
மெய் தர்மங்கள்
மண் புதைகிறது

ஊமையின் ஒருமை
மூங்கில் யாத்திரை
தண்ணீரின் பன்மை
யுகத்தின் முத்திரை

கல்லறை ஒன்று
மனதில் உள்ளது
பொறாமை படும்
போது ஒளிர்கிறது

வானின் மேகங்கள்
நதியில் நீந்துகிறது
பூமியின் தாகங்கள்
வேரில் புதைகிறது

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 04-Dec-2016 8:10 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 03-Dec-2016 5:17 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 03-Dec-2016 5:17 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 03-Dec-2016 5:17 pm
சுஜித்ரா பிரகாஷ் - சுஜித்ரா பிரகாஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Dec-2016 7:55 am

எழுது கோலும் இல்லை,
எழுது தாளும் இல்லை,
எழுதுகிறோம் நாமும் எழுத்தாளர்களாய்,
எழுது.காமில்,
என்ன விந்தை ....?

மேலும்

சுஜித்ரா பிரகாஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Dec-2016 7:55 am

எழுது கோலும் இல்லை,
எழுது தாளும் இல்லை,
எழுதுகிறோம் நாமும் எழுத்தாளர்களாய்,
எழுது.காமில்,
என்ன விந்தை ....?

மேலும்

சுஜித்ரா பிரகாஷ் - சுஜித்ரா பிரகாஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Dec-2016 11:13 pm

காா்காலம் போர்காலாமாய் போனதடா
உன் நினைவுகளால்...

கண்களில் ஒட்டி கொண்டது உன் பிம்பம்...
பிரமை பிடித்து விட்டதோ என் கண்களுக்கு...

கன்னங்களோ கலர் சாயம் இன்றி
காதலால் சிவக்கிறது....

நளினம் நாளுக்கு நாள் நறுக்கேன்றாகிறது....

பெண்மை நாணம் உணர்கிறேன் உன் ஆண்மை திமிரில்...

சிறைபிடித்த என்னை கைப்பிடி சீக்கிரம்...
இல்லையேல் பசலை நோயால் பட்டுபோய்விடுவேன்...

30-Nov-2016 10:35 pm

பனிப்பொழியும் நேரத்திலும் பாலைவனம் உணர்கிறேன் நீ கோவித்தால்....

படபடக்கும் பட்டாம்பூச்சி இன்று பட்டுபோனேன் அவனை பாரமல்...

காதல் காலத்தில் காரம்சாரமாய் கோபித்து கொள்வதும் காதலின் கலாசாரம் தானே..

காதலில் சிவப்பு நிறம் (கோவம்..)
சேர்ந்தால் தானே சிவந்து அழகேறும்..

சிவப்பேற்றிய சினம் போதும்,
வெள்ளையும்(சமாதனம்)
பச்சையும்(சம்மதம்)
காத்திருக்கின்றது...

நீண்டு கொண்ட செல்லும் பாதையில்
வாழ்க்கையெனும் மிதிவண்டி
பயணத்தை இடையில் நிறுத்திக் கொள்கிறது
மூச்சுக் காற்றால் நிரம்பிய பலூன்கள்
தூசு பட்டு சிலவேளை உடைந்து போகிறது
தொடுவான் பறவைகளுடன் போட்டியிட்டு
ஆயத்தமாகும் காற்றாடிகள் தொடங்கும் போதே
மரக்கிளைகளுக்குள் சிக்கிக் கொள்கின்றன
சிட்டுக்குருவியின் எச்சம் பட்டு
பூவில் அமர்ந்த பனித்துளி மறைந்து போகிறது
இரவில் உதிக்கும் சந்திரன்
பெளர்ணமி எனும் பெயரில்
காலுடைந்து மேகங்களுக்குள் ஒளிகிறது
மலைக்குன்றுகளை கடந்து போகும் காற்று
இறந்து போன கலைகளை நினைக்கின்றது
யாருமில்லாத பாலைவனத்தில் பூத்த
அதிசய பூக்களை கொஞ்சம் ரசித்து
வஞ்சத்தை

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 04-Dec-2016 8:04 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 03-Dec-2016 5:15 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 03-Dec-2016 5:15 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 03-Dec-2016 5:14 pm
சுஜித்ரா பிரகாஷ் அளித்த படைப்பில் (public) endrumkavithaipriyan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
07-Nov-2016 12:54 pm

கண்ணோடு கலந்த கனவே..
காதல் கானம் கேட்குதடி காதோரம்...
காலை கதிரவன் கீற்றும் கிரங்கடிக்கும் கீா்ரானது..கண்னை காணும் காரணத்தால்...

காற்றடிக்கையில் காதோரம் கேட்கின்றது..கவிமிகு காதல் கானம்

காதல்காரன் கவிதைகாரனாகிட்டேன் காரணம்
காதலும் காதலியும்...

(இதில் அனைத்து வாா்த்தைகளும் வாிகளும் 'க' மற்றும் அதன் வழி எழுத்துகளாகவும் அமைந்து இருக்கும்)

மேலும்

தோழியே நன்று இன்னும் நன்றாக எழுதுங்கள் 09-Nov-2016 1:18 am
ஊக்கத்திற்க்கு நன்றி... 08-Nov-2016 9:47 am
நன்று..நல்ல முயற்சி..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 07-Nov-2016 10:43 pm
சுஜித்ரா பிரகாஷ் - சுஜித்ரா பிரகாஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Nov-2016 10:13 pm

என்னைகாவது காத்திருந்து பாா்...
வருவாளோ வரமாட்டாளோ என்று

பாித்தவித்து பாா்
பயம் கலந்த பாசத்துடன்...

வாயிற் கதவை வயிற்றில் நெருப்பை கட்டிகொண்டு
எப்ப வருவாளோ எப்படி வருவாளோ
என எட்டி எட்டி பாா்....

காத்துகொண்டு எதிர்பாா்கொண்டு இருக்கையில் தள்ளாடி கொண்டு வரும் அவளை...
தாங்கிபிடித்து தாமதிக்காமல் சாப்பிட செய்து உறங்க வைத்து
ஒன்றும் புரியாமல் பயந்த குழந்தையிடம் சமாளித்து

காலையில் இருந்து சக்கரமாய் ஓடி வேலை பாா்த்த கால்கள் ஓய்வாக சாயும் நேரம்...

ஓவென்று வாந்தி எடுப்பாள்
வாதிடாமல் கழவி சுத்தம் செய்து
கண் அசர் தூக்கம் வருமா?

துக்கம் தொண்டையை அடைக்கும்
கண்ணீரை குழந்தை

மேலும்

உங்கள் கருத்திற்க்கு நன்றி . 06-Nov-2016 8:41 am
உண்மைதான்..அவலம் நிறைந்த உலகில் இதுவும் தீவினை செயலாக இருக்கிறது வாழும் வாழ்க்கை குறுகியது அதில் மது,புகைத்தல் என்று பல தீவினை கள் ஒருவன் வழியில் ஒரு குடும்பத்தையே பாழாக்கி போகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Nov-2016 8:29 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

இவர் பின்தொடர்பவர்கள் (5)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
கதிர்

கதிர்

சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (6)

பார்த்தசாரதி கி.

பார்த்தசாரதி கி.

திருப்பரங்குன்றம், மதுரை
சேகர்

சேகர்

Pollachi / Denmark
மேலே