காதல் கோவம்
பனிப்பொழியும் நேரத்திலும் பாலைவனம் உணர்கிறேன் நீ கோவித்தால்....
படபடக்கும் பட்டாம்பூச்சி இன்று பட்டுபோனேன் அவனை பாரமல்...
காதல் காலத்தில் காரம்சாரமாய் கோபித்து கொள்வதும் காதலின் கலாசாரம் தானே..
காதலில் சிவப்பு நிறம் (கோவம்..)
சேர்ந்தால் தானே சிவந்து அழகேறும்..
சிவப்பேற்றிய சினம் போதும்,
வெள்ளையும்(சமாதனம்)
பச்சையும்(சம்மதம்)
காத்திருக்கின்றது...