காா்கால காதல்

காா்காலம் போர்காலாமாய் போனதடா
உன் நினைவுகளால்...

கண்களில் ஒட்டி கொண்டது உன் பிம்பம்...
பிரமை பிடித்து விட்டதோ என் கண்களுக்கு...

கன்னங்களோ கலர் சாயம் இன்றி
காதலால் சிவக்கிறது....

நளினம் நாளுக்கு நாள் நறுக்கேன்றாகிறது....

பெண்மை நாணம் உணர்கிறேன் உன் ஆண்மை திமிரில்...

சிறைபிடித்த என்னை கைப்பிடி சீக்கிரம்...
இல்லையேல் பசலை நோயால் பட்டுபோய்விடுவேன்...

எழுதியவர் : சுஜித்ரா பிரகாஷ் (1-Dec-16, 11:13 pm)
சேர்த்தது : சுஜித்ரா பிரகாஷ்
பார்வை : 225

மேலே