க,கா,கி,கீ
கண்ணோடு கலந்த கனவே..
காதல் கானம் கேட்குதடி காதோரம்...
காலை கதிரவன் கீற்றும் கிரங்கடிக்கும் கீா்ரானது..கண்னை காணும் காரணத்தால்...
காற்றடிக்கையில் காதோரம் கேட்கின்றது..கவிமிகு காதல் கானம்
காதல்காரன் கவிதைகாரனாகிட்டேன் காரணம்
காதலும் காதலியும்...
(இதில் அனைத்து வாா்த்தைகளும் வாிகளும் 'க' மற்றும் அதன் வழி எழுத்துகளாகவும் அமைந்து இருக்கும்)