எழுதுகாம்

எழுது கோலும் இல்லை,
எழுது தாளும் இல்லை,
எழுதுகிறோம் நாமும் எழுத்தாளர்களாய்,
எழுது.காமில்,
என்ன விந்தை ....?

எழுதியவர் : சுஜித்ரா பிரகாஷ் (2-Dec-16, 7:55 am)
பார்வை : 56

மேலே