மணிமாறன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  மணிமாறன்
இடம்:  சென்னை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Jan-2017
பார்த்தவர்கள்:  53
புள்ளி:  12

என்னைப் பற்றி...

மூளைக்குள் முள்முளைத்து
எனை முரண்பட வைத்தவளே....
உன் காதலில் வீழ்ந்துபோன நான்
எழுதுகோல் பிடித்து எழ முயற்சிக்கிறேன்....
---அன்புடன்
"விழிகளே விளக்குகளாய்"
மணிமாறன்.இ

"வாழ்த்தவும்
வசைபாடவும்"
8098060241.

என் படைப்புகள்
மணிமாறன் செய்திகள்
மணிமாறன் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Oct-2017 3:03 pm

எனக்காக
என்னவள் திறக்கும்
சாளரத்தின்
வழியே;
வளி
ஏன்
வந்துதொலைகிறது....

மேலும்

சுவாசங்கள் காதலின் அஞ்சலை இதயத்திற்குள் கொண்டு வந்து சேர்க்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Oct-2017 11:38 am
மணிமாறன் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Jun-2017 8:59 pm

சிதவல்
அரித்து
சிந்திய துகள்களில்
எல்லாம்
எஞ்சியிருக்கிறது....
அவளின் நினைவுகள்......

மேலும்

மணிமாறன் - மணிமாறன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Feb-2017 7:14 am

நவ்வி நடைபயின்று
நாணமுடன்
அவள் வருகையில்....
இதயத்தின் ஓரத்தில்
இழந்த காதல்
மீண்டும்
துளிர்கிறது......

மேலும்

நன்றி... 20-Feb-2017 7:03 pm
அருமையான வரிகள் வாழ்த்துக்கள்.... :) 20-Feb-2017 11:09 am
மணிமாறன் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Feb-2017 7:14 am

நவ்வி நடைபயின்று
நாணமுடன்
அவள் வருகையில்....
இதயத்தின் ஓரத்தில்
இழந்த காதல்
மீண்டும்
துளிர்கிறது......

மேலும்

நன்றி... 20-Feb-2017 7:03 pm
அருமையான வரிகள் வாழ்த்துக்கள்.... :) 20-Feb-2017 11:09 am
மணிமாறன் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Feb-2017 9:10 am

ரசித்துக் கொண்டிருந்தேன்
வீணையை
அல்ல....
அதை மீட்டும்
உன்
விரல்களை.....
~~~~~~~~~~~~~~~~

மேலும்

மணிமாறன் - அகத்தியா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Feb-2017 2:56 am

நீ(ர்) நுழைந்த வீதியில்
நான் தத்தளிக்கிறேன்...

மேலும்

நதியில் தத்தளித்தால் கரை ஒதுங்கி விடலாம் காதலில் தத்தளித்தால் நதியும் பகையாகிவிடும் 08-Feb-2017 5:59 pm
நன்றி ஜி 03-Feb-2017 11:28 pm
அருமை. 03-Feb-2017 8:49 am
மேலும்...
கருத்துகள்

மேலே