நினைவுகள்

சிதவல்
அரித்து
சிந்திய துகள்களில்
எல்லாம்
எஞ்சியிருக்கிறது....
அவளின் நினைவுகள்......

எழுதியவர் : மணிமாறன் (1-Jun-17, 8:59 pm)
சேர்த்தது : மணிமாறன்
Tanglish : ninaivukal
பார்வை : 194

மேலே