அறுவை சிகிச்சை

தவளைகளை அறுக்க
கற்றுக் கொடுத்தது போதும்
இனி வரும் பாடத்திட்டத்திலாவது
கற்றுக் கொடுங்கள்
கவலைகளை அறுக்க....

எழுதியவர் : அகத்தியா (5-Jan-17, 9:50 pm)
Tanglish : aruvai sikitchai
பார்வை : 84

மேலே