Radja Radjane - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Radja Radjane
இடம்:  Puducherry
பிறந்த தேதி :  23-Dec-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Sep-2012
பார்த்தவர்கள்:  414
புள்ளி:  129

என்னைப் பற்றி...

என்னை பற்றி அறிய

http://www.facebook.com/Radjane

என் படைப்புகள்
Radja Radjane செய்திகள்
Radja Radjane - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jan-2017 6:05 pm

கத்தியின்றி ரத்தமின்றி புத்தம் புது யுத்தம்
வென்றெடுக்கும் வழி கண்டது பார் தமிழ் இளரத்தம்

இது பீட்டா போட்ட கணக்கு யாவும் தூளாகும் கட்டம்
இனி தொட மாட்டோம் கோலாவை உசுர் இருக்கும் மட்டும்

இது பீட்டா போட்ட கணக்கு யாவும் தூளாக்கும் திட்டம்
இனி தொட மாட்டோம் கோலாவை உசுர் இருக்கும் மட்டும்

கோலா பாட்டிலில் இருக்குதடா விவசாயி ரத்தம்
அதை உறிஞ்ச நமக்கென்ன ஐந்தறிவா மிச்சம்

கோலா பாட்டிலில் இருக்குதடா விவசாயி ரத்தம்
அதை உறிஞ்ச நாமென்ன மானத்தையா விற்றோம்

வாடி என்ன தடை போட்டால் வாடிடுமா பேடி
திமிறுகின்ற காளைகளாய் பாய்ந்திடுவோம் மீறீ

இது அம்பானி அதானி பேமானிங்க சட்டம்
இதில் கானி நில

மேலும்

Radja Radjane - எண்ணம் (public)
18-Jan-2017 8:15 pm

கத்தியின்றி ரத்தமின்றி புத்தம் புது யுத்தம்
வென்றெடுக்கும் வழி கண்டது பார் தமிழ் இளரத்தம்

இது பீட்டா போட்ட கணக்கு யாவும் தூளாகும் கட்டம்
இனி தொட மாட்டோம் கோலாவை உசுர் இருக்கும் மட்டும் 

இது பீட்டா போட்ட கணக்கு யாவும் தூளாக்கும் திட்டம் 
இனி தொட மாட்டோம் கோலாவை உசுர் இருக்கும் மட்டும் 

கோலா பாட்டிலில் இருக்குதடா விவசாயி ரத்தம்
அதை உறிஞ்ச நமக்கென்ன ஐந்தறிவா மிச்சம் 

கோலா பாட்டிலில் இருக்குதடா விவசாயி ரத்தம்
அதை உறிஞ்ச நாமென்ன மானத்தையா விற்றோம்

வாடி என்ன தடை போட்டால் வாடிடுமா பேடி
திமிறுகின்ற காளைகளாய் பாய்ந்திடுவோம் மீறீ

இது அம்பானி அதானி பேமானிங்க சட்டம்
இதில் கானி நிலம் இருந்தாலும் தேராதுங்க சொச்சம்

விவசாயி நமெக்கெல்லாம் போட்டால் தான் சோறு
அவன் நிலைகாக்க நாம் என்ன செய்தோம் கைமாறு

அலங்கை பாரு மெரினா பாரு எட்டுத்திக்கும் பாரு
இனி இளைஞர் தாம் இளைஞர் தாம் ஊரு சொல்லும் பாரு

அதிருது பார் அதிருது பார் அதிருது ஊர் மொத்தம்
தமிழர் தாம் தமிழர் தாம் புகழ் வான் உலகு எட்டும்

#JusticeForJallikattu  

மேலும்

நன்று, வெளி நாட்டு குளிர் பானங்களை முழுவதுமாக ஒதுக்கிவிட்டு நம் நாட்டு தயாரிப்பிற்கு ஆதரவு தர வேண்டுகிறேன் - மு.ரா. 20-Jan-2017 10:28 pm
Radja Radjane - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Feb-2016 9:30 am

ஏன் இன்னும் தாமதம்
போதும் நாடகம்
வானம் கார்முகம் பூண்டதும்
வனமோ வானம் பார்த்து வாசல் மூடுமா

அதுபோல் தான் உன் கோபம் மறுப்பேனா
அதுவந்தால் தான் லாபம் கண்டேன்
இன்னும் வேண்டியே நின்றேன்
கலையும் பொழுதில்

அசைவின்றிருந்த
இறகின்று நிகழ்ந்த
நிகழ்வதில் கிறங்க
இனிதொருப் பொழுதின்

புழுதிப் புயலில்
புகுந்த அப் பயனில்
மிதந்து சுமையின்றி எளிதாக மேலெழ
புவியின் வான் வெளியினை
முட்டித் தான் போனது போலவே

சிறியேன் என் கோலாறை மன்னித்து
சரிவிடு எனும் வார்த்தை அறிவித்து
வரி ஏதும் இல்லாத வானம் கொள்ளாத
கவி எழுதுவோம்
இதுவரைப் போகாத சுவடுகள் காணாத
எல்லை மீறுவோம்

முடிவா முறைத்

மேலும்

Radja Radjane - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Nov-2015 2:35 pm

இருவேறு நிலம், என்றும் நிறைவேறா நீளம்
ஒரு நொடியில் கடந்திடுது ஈடேறா தூரம்
கருவிழியின் கருந்துளையை கடக்காது
வீழும்
எதுஎதுவும் திசையிழந்து அவளூடே போகும்
நடக்கின்ற நிகழ்காலம் தவிதவிக்கிற கோலம்
வலைகின்ற நிகழ்வொன்றில் நிலைகொண்ட மாயம்
கண் மணியின் கவர்வாலே கரைந்திடுது காலம்
அதுவே இரு உலகங்கள் இணைகின்ற பாலம்

அழகே உன் விழியில் நுழைந்தேன் எனதழகே
அழகே என் உலகம் கடந்தேன் அதுமுதலே
அழகே உன் விழியில் விழுந்தேன் கருவிழியே
அழகே உன் உலகம் இணைந்தேன் விழிவழியே

ஒரு வேனில் காலம் விழிமூடும் யாமம்
விரிகின்ற பூவும் விழி மூடாத நோக்கும்
தளாத என் நெஞ்சின் கேளாதொரு மௌனம்
ஓயாத இரு கண்ணின் தீராத தாகம்

மேலும்

நல்ல பாடல்... அழகு.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 23-Nov-2015 2:47 am
Radja Radjane - Radja Radjane அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Aug-2014 8:55 am

ஆடிக்கொன்னு அமாவாசக்கொன்னு
ஆம நட போட்டுக்கொண்டு
அணிபுடிச்சி வந்தாலும்
சளிபுடிக்க வந்த சனியன்னு
சன்னல் கதவும் அடிச்சிக்குமே!

காதல்கொண்ட பாவத்துக்கு
மானங்கெட்டு மதிகெட்டு
கெட்டுவிட்ட பூமி பாத்து
மூச்சுமுட்ட தூசுதட்டி
ஓடிவந்தன் ஓடிவந்தன்

பைங்கிளியோ சிவந்துவிட்டாள்!
காரணமோ நாணமில்லை
திருமேனியெங்கும் காயமடி!
தாரு தந்த தழும்பில் தான்
முத்தமிட வேணுமடி!

பெற்றெடுத்த பிள்ளைகளின்
பசியறுக்க பார்த்தென்னை,
"வேரறுத்து வீசிவிட்டேன்
வந்த வழி ஓடிவிடு"!
சொல்லியதோர் தத்துப்பிள்ளை.

தங்கிடுவன் என்றஞ்சி
சென்றுவிட வகைசெய்த
காவாயில், சொந்த இடம்
நொந்து ஓட கண்டுகொண்டே
கண்டுகொண்டேன் நல

மேலும்

நன்றி நன்றி 02-Sep-2014 7:31 am
அழகு........பெருமழை/////// 01-Sep-2014 9:57 pm
Radja Radjane - Radja Radjane அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Aug-2014 8:55 am

ஆடிக்கொன்னு அமாவாசக்கொன்னு
ஆம நட போட்டுக்கொண்டு
அணிபுடிச்சி வந்தாலும்
சளிபுடிக்க வந்த சனியன்னு
சன்னல் கதவும் அடிச்சிக்குமே!

காதல்கொண்ட பாவத்துக்கு
மானங்கெட்டு மதிகெட்டு
கெட்டுவிட்ட பூமி பாத்து
மூச்சுமுட்ட தூசுதட்டி
ஓடிவந்தன் ஓடிவந்தன்

பைங்கிளியோ சிவந்துவிட்டாள்!
காரணமோ நாணமில்லை
திருமேனியெங்கும் காயமடி!
தாரு தந்த தழும்பில் தான்
முத்தமிட வேணுமடி!

பெற்றெடுத்த பிள்ளைகளின்
பசியறுக்க பார்த்தென்னை,
"வேரறுத்து வீசிவிட்டேன்
வந்த வழி ஓடிவிடு"!
சொல்லியதோர் தத்துப்பிள்ளை.

தங்கிடுவன் என்றஞ்சி
சென்றுவிட வகைசெய்த
காவாயில், சொந்த இடம்
நொந்து ஓட கண்டுகொண்டே
கண்டுகொண்டேன் நல

மேலும்

நன்றி நன்றி 02-Sep-2014 7:31 am
அழகு........பெருமழை/////// 01-Sep-2014 9:57 pm
Radja Radjane - நிலாசூரியன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Jul-2014 2:23 pm

ஈகைச் சுடரேற்று
எம்முறவே மனம்தேற்று
ஈழம் செய்யாமல்
அடங்காது உணர்வூற்று...

தேரில் பிணைத்தக்கால்
பாடைக்கால் ஆகிடுமோ
பாரில் மூத்தயினம்
பலமிழந்து போய்விடுமோ...

அறம்கற்று தந்தவனை
அரவமென்ன செய்திடுமோ
புலம்போற்ற வாழ்ந்தவனை
புத்தவெறி புதைத்திடுமோ...

பெருவளத்தான் கொடுத்தவீரம்
பேரிடிக்கும் அஞ்சிடாது
பேரின வாதத்திடம்
மண்டியிட்டு கெஞ்சிடாது...

ஒருசொல் பொய்த்ததனால்
உயிர்விட்ட உண்மையினம்
பொய்யர்களின் வஞ்சகத்தில்
உரிமைகளை துறந்திடாது...

புறப்புண் பட்டதனால்
உயிர்துறந்த சேரன்குலம்
கோழையென்ற பழிசுமந்து
கோணல்வழி சென்றிடாது...

கடைசிமூச்சு உள்ளவரை
களத்தில்நின்ற

மேலும்

மிக்க நன்றிகள் தோழரே... 17-Jul-2014 1:31 pm
நன்றிகள் தோழரே... 17-Jul-2014 1:30 pm
செறிவான படைப்பு.....அருமை தோழரே 17-Jul-2014 1:27 pm
இந்தத் தீப்பிழம்பில் தெறிக்கும் தீ இனம் தொட இனித்திடும் பகை தொட எரித்திடம் 06-Jul-2014 2:45 pm
நிலாசூரியன் அளித்த படைப்பில் (public) நிலாசூரியன் மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
06-Jul-2014 2:23 pm

ஈகைச் சுடரேற்று
எம்முறவே மனம்தேற்று
ஈழம் செய்யாமல்
அடங்காது உணர்வூற்று...

தேரில் பிணைத்தக்கால்
பாடைக்கால் ஆகிடுமோ
பாரில் மூத்தயினம்
பலமிழந்து போய்விடுமோ...

அறம்கற்று தந்தவனை
அரவமென்ன செய்திடுமோ
புலம்போற்ற வாழ்ந்தவனை
புத்தவெறி புதைத்திடுமோ...

பெருவளத்தான் கொடுத்தவீரம்
பேரிடிக்கும் அஞ்சிடாது
பேரின வாதத்திடம்
மண்டியிட்டு கெஞ்சிடாது...

ஒருசொல் பொய்த்ததனால்
உயிர்விட்ட உண்மையினம்
பொய்யர்களின் வஞ்சகத்தில்
உரிமைகளை துறந்திடாது...

புறப்புண் பட்டதனால்
உயிர்துறந்த சேரன்குலம்
கோழையென்ற பழிசுமந்து
கோணல்வழி சென்றிடாது...

கடைசிமூச்சு உள்ளவரை
களத்தில்நின்ற

மேலும்

மிக்க நன்றிகள் தோழரே... 17-Jul-2014 1:31 pm
நன்றிகள் தோழரே... 17-Jul-2014 1:30 pm
செறிவான படைப்பு.....அருமை தோழரே 17-Jul-2014 1:27 pm
இந்தத் தீப்பிழம்பில் தெறிக்கும் தீ இனம் தொட இனித்திடும் பகை தொட எரித்திடம் 06-Jul-2014 2:45 pm
Radja Radjane - Radja Radjane அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Jun-2014 3:57 pm

ஆண்

பூமி என்ன காவளா?
புளூடோ தாண்டி போனவன்,
பூவுக்கிந்த வேளியால்,
பாவமாகி போனதேன்.

காற்று, எந்த நேரமும்,
வீசி தானே போகனும்.
பூவு தான, சூதானமா,
காலத்த பாக்கனும்?
பாத்து, காத்து, தான - ஒரு
பாதி காவல் மீறனும்?

மீதி, வாட வந்து மோத,
வந்த காதல் நோவு போதயா,
இந்த காலன் காவு தேவயா?

நாவில் நங்கூரமா!
நோவாமல் நீ பேசவா?
பூமேல் பனிக்கட்டியா!
பூக்காமல் பூ நோகவா?

வாயாலே, பனிகட்டி
வார்த்தைகள், உறைவிட்டு
வைத்தாயே - நான் பாவமா
சீறாக வடிகட்டி,
சிந்தாமல் அதைகொட்டி,
கொண்டேனே, மது கிண்ணமா.

பெண்

ஏய் எந்தன் காவளா,
ஏதும் ஊடலின்றியே,
வெறும் காதலா?
சற்றே தாங்கிக் கொள்.
சிறு தீந

மேலும்

அன்புடன் ஸ்ரீ அளித்த படைப்பில் (public) KalpanaBharathi மற்றும் 16 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
15-Feb-2014 4:40 pm

உணவு உடை உறையுள் வேண்டும்
-ஏழையின் வறுமை

காசு பணம் சொகுசு வேண்டும்
- நடுத்தர வறுமை

அன்பு காதல் கனிவு வேண்டும்
- பணக்காரன் வறுமை

கல்வி செல்வம் புகழும் வேண்டும்
- இளைஞனின் வறுமை

கனிவோடு காதல் கணவன் வேண்டும்
- கன்னியின் வறுமை

கையும் கோலும் துணையும் வேண்டும்
- முதுமையின் வறுமை

நேரம் காலம் சந்தர்ப்பம் வேண்டும்
- திறமையின் வறுமை

நலவு நாடும் நல்தலைவர் வேண்டும்
- அரசியல் வறுமை

திட்டம் சிந்தனை சிறப்பு வேண்டும்
- நாட்டின் வறுமை

நம்மை நாமே நம்ப வேண்டும்
- நம்மில் வறுமை

மற்றவரை நம்பி வாழ்தல் கொள்கை
- வாழ்க்கையின் வறுமை

மேலும்

நன்றி தோழமையே :) 29-Sep-2014 11:26 am
மிக அருமை தோழா !!! 29-Sep-2014 11:25 am
நன்றி தோழமையே :) 17-Jul-2014 10:24 am
Radja Radjane - Radja Radjane அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Mar-2014 7:36 am

பகையறியா வகையா திருநாடு?
பசியறியா வகையா திருநாடு?
திருநாடு, பகையோடும் பசியாறும்

இந்த தேசத்தின் நேசத்தில் மூழ்காது
உன் நேசத்தில் தேசத்தை மூழ்கவிடு

ஒரு தாய்மையும் நஞ்சினை பொழியாது
அந்த இயற்கையின் இயல்பது புகழேது?

நம் தேசத்தின் பெருமையை திரட்டாதே
அது வானத்தின் வரையறை விரட்டாதே

மக்கட்கோடி பேர்கள் உண்டு
கோடி பேர்கள் அவர்கட்குண்டு
மொழியே பெயராய் வேறு
எந்நாட்டவர்க்குண்டு

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று
யாரும் வர வரவேற்போடு
அனுமதித்தோமே மதிப்போடு

பகைகொண்ட பாம்பிற்கே
பாலை வார்த்து விட்டோமே
பசிதீரப் பகையும் தீர்த்ததே

திசைறியா வகைதான் நம்நாடு
நம்நாடு பகையோடும் பசியாறும்

மேலும்

மிக்க நன்றி திருத்திக்கொண்டேன் 04-Apr-2014 6:47 pm
நல்ல முயற்சி. தொடர்ந்து முயன்றால் பக்குவம் கைவரப் பெறலாம். வாழ்த்துக்கள். வரவேற்போம் = எழுத்துப்பிழை திருத்தி விடவும். 04-Apr-2014 2:25 pm
நன்றி Shri 22-Mar-2014 11:54 am
மிக்க நன்றி திருத்தங்களை திருத்திக்கொண்டேன் 21-Mar-2014 5:12 pm
வித்யாசந்தோஷ்குமார் அளித்த படைப்பில் (public) vellurraja மற்றும் 6 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
17-Mar-2014 3:53 pm

என் வாழ்க்கை வட்டத்தின்
பாதி விட்டமாய் மாறி
முதல் ஆரத்திலேயே
நான் தொலைந்து போனதை
பறைசாற்றியவனே..............!

உலக வரைபடத்தில்
கடல் வண்ணம்
தீட்டுகையில் சட்டென்று
முத்தமிட்டவனே......!

மோடமான வானிலையென்று
வானிலை அறிக்கையில்
சொல்லி இருக்கையில்.....
என் வானில் மட்டும்
வானிலை மாற்றம்
நிகழ்த்தியவனே............!

ஆவர்த்தன அட்டவணையில்
ஒழிந்துகொண்டு
அணுக்கரு உலையில்
ஆட்சி செய்பவனே........!

ஷேக்ஸ்பியர் கதைகளின்
முத்தக்காட்சிகளில் எல்லாம்
வருகைப்பதிவு செய்பவனே.......!

பாகை அளவுகளில்
பதுங்கிக்கொண்டு
புன்னகைப்பவனே..............!


காந்தப்புலத்தில்
மின்விசை பாய்ச்சி

மேலும்

நன்றி தோழி.......! 23-Mar-2014 6:12 pm
நன்றி நட்பே.....! 23-Mar-2014 6:12 pm
நல்ல காதல் கவிதை. 23-Mar-2014 4:11 pm
நன்று. 23-Mar-2014 9:57 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (129)

திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)

இவர் பின்தொடர்பவர்கள் (129)

user photo

kramesu

சென்னை
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
சுபத்ரா

சுபத்ரா

திருநெல்வேலி

இவரை பின்தொடர்பவர்கள் (129)

கவின்

கவின்

சென்னை
sathyakumarBCA

sathyakumarBCA

திருப்பூர்

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே