Radja Radjane - கருத்துகள்
Radja Radjane கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [63]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [44]
- கவின் சாரலன் [23]
- யாதுமறியான் [17]
- hanisfathima [15]
நன்றி நன்றி
இந்தத் தீப்பிழம்பில் தெறிக்கும் தீ
இனம் தொட இனித்திடும்
பகை தொட எரித்திடம்
மிக்க நன்றி
திருத்திக்கொண்டேன்
நேரம் காலம் சந்தர்ப்பம் வேண்டும்
- திறமையின் வறுமை
நலவு நாடும் நல்தலைவர் வேண்டும்
- அரசியல் வறுமை
திட்டம் சிந்தனை சிறப்பு வேண்டும்
- நாட்டின் வறுமை
நம்மை நாமே நம்ப வேண்டும்
- நம்மில் வறுமை
மற்றவரை நம்பி வாழ்தல் கொள்கை
வாழ்க்கையின் வறுமை
ரொம்ப நல்லார்க்கு .....
அருமை
நன்றி Shri
மிக்க நன்றி
திருத்தங்களை திருத்திக்கொண்டேன்
நச்சென்று ஒரு கமெண்ட்
நன்றி
நன்றி சந்தோஸ்
நன்றி
ஷேக்ஸ்பியர் கதைகளின்
முத்தக்காட்சிகளில் எல்லாம்
வருகைப்பதிவு செய்பவனே.......!
டமால்.... டமால்..... Out ...😳
ஓ அப்படியானல் திருத்த முயல்கிறேன்
நன்றி நன்றி
நன்றிகள் வித்யா :)
நன்றி நண்பா
வழக்கமானக் கனவுகளிலும்
காரிருட்மட்டுந்தான் தெரிகின்றது
அவளுடனான கனவுகளில்மட்டும்
வண்ணங்கள் பிறப்பதெப்படியோவென்றேன்
இருளென்பதால் பஞ்சவர்ணக்கிளியுங்கூட
கருப்பாகிடுமாவென்றாள்
அடேங்கப்பா
அருமை
நன்றி நண்பா நன்றி
மனமார்ந்த நன்றிகள்
நாம் முன்பு அடைந்த புகழ் உச்சமானது
அந்த புகழின் மேல் பற்று கொண்டு
அதை இழந்த கதையும் வலியும்
அனைவரும் அறிய தெரிவித்தால்
மீண்டும் அதை அடைவது அருகில் தான்
என்ற எண்ணத்தில் எழுதிய வரிகள் அது
நன்றி நன்றி
கண்ணீர் தேடும்
புன்னகை இரா......
இதயம் தேடும்
காதல் இரா.......
பெண்மை தேடும்
ஆண்மை இரா.......
ஆண்மை தேடும்
பெண்மை இரா.......
வருடும் வரிகள்
நன்றி நண்பா
மிகவும் நன்றி தோழரே